டால்பின்கள் தனித்துவமான விசில் சத்தங்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் வைத்துக்கொள்ளுமாம்.
யானைகள், தாங்கள் கடந்து வந்த பாதைகளை எப்போதும் மறக்காதாம்
சிம்பன்சிகள் முகங்கள், எண்கள், இடங்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாம்
காகங்கள் பொருட்கள், இடங்கள், முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாம்
ஆக்டோபஸ்கள் தங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை முன்னர் எப்படி சமாளித்தோம் என சிந்தித்து முடிவெடுக்குமாம்
கிளிகள், வார்த்தைகள் மற்றும் குரல்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாம்
கடல் சிங்கங்கள், மனிதர்களிடமிருந்து பெற்ற கட்டளையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் வைத்துக்கொள்ளுமாம்
அணில்கள் உணவு பதுக்கி வைக்கும் இடங்களை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுமாம்
தேனீக்கள், பூக்களின் வடிவங்களை நினைவில் வைத்து தேன் எடுக்குமாம்
ஒராங்குட்டான்கள் காட்டு வழிகள், உணவு சேகரிக்கும் இடங்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாம்.