ஆரோக்கியமான வாழ்க்கை குறிப்புகள்...

RK Spark
Oct 21,2024
';

ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நமது உடல், மனம் மற்றும் இயற்கைக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியது.

';

பூமி

மண்ணுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்துவது, வெறுங்காலுடன் நடப்பது போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

உணவு

பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் போன்ற உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவை உடல் ஆற்றலைப் பாதுகாக்கிறது.

';

தூங்கும் முன்

இரவு தூங்கும் முன்பு குளிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.

';

குடிநீர்

ஒவ்வொரு முறை தண்ணீர் குடிப்பதற்கும் போதிய இடைவெளியை வைத்து கொள்ளுங்கள்.

';

வயிறு

இரவு உணவிற்கு பிறகு 8 மணி நேர இடைவெளியில் அடுத்த உணவை எடுத்து கொள்ளுங்கள்.

';

உணவில் கவனம்

அதிகமாக சாப்பிடாமல் ஒவ்வொரு நாளும் உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை பொறுத்து சாப்பிடுங்கள்.

';

சாப்பிடும் போது

சாப்பிடும் போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து சாப்பிடுவது ஆற்றல் ஓட்டத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story