மில்லியனர்கள் சொல்லும் பணத்தை ஈர்க்கும் 10 மந்திரங்கள்

S.Karthikeyan
Oct 16,2024
';


நீங்களும் மில்லியனராக வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட துறை குறித்து தினமும் படிக்க வேண்டும்

';


பள்ளி பருவத்தில் இருந்து தனிப்பட்ட திறமை ஒன்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்

';


எப்போதும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த கற்றுக் கொள்ள வேண்டும்

';


உங்களை பாதிக்கக்கூடிய புற விஷயங்களுக்கு எப்போதும் கவனம் செலுத்தவே கூடாது

';


பணம் குறித்த உங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு நிபுணரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்

';


வரவு, செலவு விஷயத்தில் உங்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். தேவை, தேவையில்லாதது என பிரிக்க வேண்டும்

';


சேமிப்பு, முதலீடு ஆகிய விஷயங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்

';


பணம் விதை போன்றது. விதைத்துக் கொண்டே வந்தால் ஒருநாள் ஆலமரமாக வளர்ந்து நிற்கும்.

';

VIEW ALL

Read Next Story