அடிவயிறு தொப்பையை குறைக்க சிம்பிளான 3 பயிற்சிகள்

';

அடிவயிறு தொப்பை ஆண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது

';

தொப்பை இருந்தாலே கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்றே அர்த்தம்

';

இது மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

';

அதேநேரத்தில் வீட்டில்இருந்தே எளிய உடற்பயிற்சிகள் மூலம் அடிவயிறு தொப்பையை குறைக்கலாம்

';

தினமும் தோப்புக்கரணம் காலை மாலை என இருவேளைகளும் சேர்த்து 100 போடுங்கள்

';

தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் ஸ்கிப்பிங் 100 எண்ணிக்கையில் ஆடவும்

';

ரிலாக்ஷூகாக ரன்னிங் அல்லது வாக்கிங் ஒரு அரைமணிநேரம் தொடர்ச்சியாக செய்யவும்

';

இந்த மூன்று பயிற்சிகளையும் ஒரு சேர செய்து வந்தால் 2 வாரத்தில் சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story