எவ்வளவு வேலை இருந்தாலும் த்ரிஷா தினசரி 7 முதல் 8 மணி நேர தூக்கத்தை கடைபிடிக்கிறார்.
சரியான அளவு தூக்கம் இருந்தாலே முகத்தில் பொழிவு கூடும். மேலும் எந்த உடல்நல பாதிப்பும் வராது.
ஆரோக்கியமாக இருக்க பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்து கொள்கிறார்.
தினசரி சரியான உணவை எடுத்து கொண்டாலே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கலாம்.
நல்ல பளபளப்பான சருமத்திற்கு தினசரி நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். த்ரிஷா அதனை தினமும் செய்கிறார்.
உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த த்ரிஷா தினசரி யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
திரிஷா என்ன சாப்பிட வேண்டும் என்பதைவிட, என்ன சாப்பிட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். சர்க்கரை மற்றும் பொறித்த உணவுகளை தவிர்க்கிறார்.