மாணவர்கள் பணம் சம்பாதிக்க 6 வழிகள்

S.Karthikeyan
Nov 28,2024
';


படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் சம்பாதிக்க இருக்கும் 6 வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்

';

உணவு டெலிவரி

இப்போது ஆன்லைன் மூலம் உணவு வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. அதனால் டெலிவரி மேன்களுக்கு தேவை இருக்கிறது. சொமோட்டோ, ஸ்விகி உள்ளிட்ட உணவு டெலிவரி பார்ட்னராக சேர்ந்து பணியாற்றலாம்

';

டியூசன் டீச்சர்

கல்லூரி படிக்கும் மாணவர்கள் என்றால் பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கலாம். உங்களிடம் இருக்கும் சப்ஜெக்ட் அறிவை இதன் மூலம் காசாக்க முடியும்

';

விளம்பர தூதுவர்

உள்ளுரில் இருக்கும் கடைகளுக்கு விளம்பர தூதுவராக செயல்படலாம். ஒரு கடையை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விளம்பரப்படுத்துவது போன்றவற்றை செய்யலாம்

';

பிளாக் ரைட்டிங்

விளம்பர படங்களுக்கு எழுதுதல், அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்தல் போன்றவை மூலம் மாணவர்கள் சம்பாதிக்கலாம். சீக்கிரம் இது குறித்து கற்றுக் கொள்ள முடியும் என்பதால் ஒருசில நாட்களிலேயே சம்பாதிக்க முடியும்.

';

உணவு கடைகள்

இரவு நேர உணவு கடைகள் வைத்து விற்பனை செய்யலாம். சில்லி, இட்லி தோசை போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதில் நல்ல லாபம் கிடைக்கும்

';

உதவித் தொகை

சில கல்லூரிகள் ஆராய்ச்சிக்காக உதவித்தொகை கொடுத்து படிக்க வைக்கின்றனர். மாணவர்கள் இந்த ஆராய்ச்சி படிப்புகளை தேர்வு செய்து உதவித் தொகையுடன் படிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story