காலையில் அலாரம் அடித்தாலும் அதை ஆஃப் செய்துவிட்டு தூங்குவது
எழுந்தவுடன் விழிப்பதே போனின் முகத்தில்தான்
காலை உணவை தவிர்ப்பது
உடலுக்கு வேலை கொடுக்காமல் இருப்பது
தன்னை சுத்தமாக அல்லது அழகாக வைத்துக்கொள்ள முயற்சி எடுக்காமல் இருப்பது
எந்த திசையில் செல்வது என தெரியாமல் நேரத்தை செலவழிப்பது
முக்கியமான வேலைகளை தள்ளிப்போடுவது