பிறரை புரிந்துகொள்ளும் தன்மை அதிகமாக இருக்கும்
ஆழ்ந்து யோசிக்கும் திறன் கொண்டவராக இருப்பர்
பிறர் பேசுவதை முழுமையாக கேட்பர்
தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிப்பர்
படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பர்
பிறரை எந்த எல்லையில் வைக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பர்
எப்போதாவது பேசினாலும் தெளிவாக பேசுபவர்களாக இருப்பர்