அதிக மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள்
ஆராய்ந்து யோசிப்பவர்களாக இருப்பர்
தலைமைத்துவ பண்பை கொண்டிருப்பர்
தனியாக செயல்படுபவர்களாக இருப்பர்
எப்போதும் ஒரு கருத்தை உடையவராக இருப்பர்
தனித்துவமான விஷயங்களை பிடித்தவர்களாக இருப்பர்
உணர்ச்சிகளை கையாள்பவர்களாக இருப்பார்கள்