உங்கள் கனவுகள்-இலக்குகள் என்னவோ அதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள்
உங்கள் இலக்கினை அடைய தினமும் சிறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்
நீங்கள் செய்யாத விஷயங்களை செய்ய ஆரம்பிப்பீர்கள்
உங்களை சுற்றி உங்களுக்கு ஆதரவு கொடுக்கும் பலர் இருப்பர்
உங்கள் வேலைகளில் கவனச்சிதறல் இன்றி இருப்பீர்கள்
உங்களை தேடி புதுப்புது வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும்
என்ன நடந்தாலும் நேர்மறை எண்ணத்தோடு இருப்பீர்கள்