வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொள்ளும் 8 பாடங்கள்

';


வாழ்க்கையில் சிலர் வருவார், சிலர் போவார்கள். அதுதான் வாழ்க்கை ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்

';


நீங்கள் படிப்பது, பிறர் சாப்பிடுவது எல்லாம் உங்களுக்கான டையட் அல்ல. உங்கள் உடலுக்கான உணவை புரிந்து சாப்பிடுவது தான் டையட்

';


பணம், பெயர், புகழை விட முக்கியமானது உங்கள் ஆரோக்கியம். உங்கள் மன நலன். அதனை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்

';


வாழ்க்கையில் நிராகரிப்புகளை கண்டு கலங்க வேண்டாம். ஒருமுறை நிராகரிக்கப்பட்டால் எல்லா நேரமும் நிராகரிக்கப்படுவோம் என நினைப்பது தவறான எண்ணம். எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள்

';


உங்கள் கடமையை அறிந்து உங்கள் உழைப்பை செலுத்துங்கள். எதிர்காலத்தை திட்டமிட்டு அதற்கேற்ப உங்கள் வாழ்க்கை பயணத்தை அனுபவித்து பயணியுங்கள்

';


வாழ்க்கை தரமாக இருக்க வேண்டும். 100 போலி நண்பர்களை விட ஒரு உண்மையான நண்பன் உங்களை வெற்றியடை உறுதுணையாக இருப்பான்

';


உங்கள் பயணம் மகிழ்ச்சியை தேடிய பயணமாக இருக்கட்டும். ஒருவருக்கு கிடைத்த ஒன்று மற்றொருவருக்கு கிடைத்திருக்காது. அதனால் பிறருக்கு கிடைத்ததை எண்ணி வருந்தவும் வேண்டாம். உங்களுக்கு கிடைத்தை மெச்ச தவறவும் வேண்டாம். உங்களை நீங்கள் ரசியுங்கள்

';


நகைச்சுவை எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அனைத்து இடங்களிலும் நீங்கள் மகிழ்ச்சியை மட்டுமே அடையாளம் காணுங்கள்.

';

VIEW ALL

Read Next Story