நீங்கள் அந்த பொருளை எங்கு கடைசியாக கையில் வைத்திருந்தீர்களோ அந்த இடத்திற்கு செல்ல வேண்டும்
நீங்கள் பொருட்களை வைக்கும் பொதுவான இடங்களில் பார்க்கவும்
கடைசியாக கையில் அந்த பொருளை எப்படி வைத்திருந்தீர்கள் என்பதை
சுத்தம் செய்து கொண்டே தேடினால் எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது
உங்களுடன் தேட வேறு யாரையாவது உதவிக்கு அழைக்கலாம்
போன் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் தொலைந்தா, ட்ராக்கிங் ஆப் வைத்து கண்டுபிடிக்கலாம்
நீங்கள் பெரிதாக பொருட்களை வைக்காத இடங்களிலும் சென்று தேடலாம்
இடைவேளை விட்டு, மீண்டும் தேட ஆரம்பிக்கவும்