தேனின் நன்மைகள்...

';

அழற்சி

தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தோலில் ஏற்படும் எரிச்சல் உணர்வை குறைகிறது.

';

எண்ணை பசை

பல அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தேன் முகத்தில் உள்ள எண்ணெயை நீக்குகிறது.

';

பளபளப்பு

தேன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது, மேலும் சருமத்தின் அமைப்பு மற்றும் தொனியை மேம்படுத்த உதவுகிறது.

';

முகப்பரு

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை சரி செய்கிறது.

';

காயம்

வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களை சரி செய்ய தேன் பெரிதும் உதவுகிறது.

';

ஆக்ஸிஜனேற்றம்

தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது,.

';

மாய்ஸ்சரைசர்

தேன் சருமத்தை நேரேற்றத்துடன் வைத்து இருக்கும். மேலும் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.

';

வறண்ட சருமம்

தேன் வறண்ட சருமத்திற்கு நன்மை பயக்குகிறது. இது மாய்ஸ்சரைசர்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story