நாக சைதன்யா கல்வி தகுதி...

';

நடிகை சோபிதா

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை சமீபத்தில் நிச்சயம் செய்து கொண்டார்.

';

நாக சைதன்யா

இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் கடந்த சில தினங்களாக வைரல் ஆகி வருகிறது.

';

சோபிதா

நாக சைதன்யா - சோபிதா நீண்ட நாட்களாக டேட்டிங் செய்வதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

';

நாக அர்ஜுனா

பிரபல தெலுங்கு நடிகரான நாக அர்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா. இவரும் படங்களில் நடித்து வருகிறார்.

';

சென்னை

நாக சைதன்யா ​​சென்னை பத்மா சேஷாத்ரி பால பவனிலும், ஏஎம்எம் பள்ளியிலும் படித்துள்ளார்.

';

ஹைதராபாத்

தனது உயர்கல்வியை ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் மேரிஸ் கல்லூரியில் படித்து முடித்தார்.

';

ஜோஷ்

2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நாக சைதன்யா.

';

பிலிம்பேர்

முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகனுக்கான பிலிம்பேர் விருதை வென்று இருந்தார்.

';

VIEW ALL

Read Next Story