கச்சிதம் காட்டும் கரீனா கபூர்... 43 வயசுலையும் இப்படி இருக்க என்ன ரகசியம்?

Published by: Sudharsan G | Jan 05, 2024

கரீனா கபூர்

பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு வயது 43. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Published by: Sudharsan G | Jan 05, 2024

அதிகவனம்

இவர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்

Published by: Sudharsan G | Jan 05, 2024

எப்படி?

பிட்னஸை சீராக வைத்துக்கொள்ள அவரது அன்றாட வேலைகளில் சில விஷயங்களை தொடர்ந்து கடைபிடிக்கிறார்.

Published by: Sudharsan G | Jan 05, 2024

தண்ணீர்

தினமும் காலையில் கரீனா கபூர் நன்றாக தண்ணீர் குடிப்பாராம்.

Published by: Sudharsan G | Jan 05, 2024

உடற்பயிற்சி

தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவேற்றுவார்

Published by: Sudharsan G | Jan 05, 2024

காலை உணவு

காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் ரொட்டி உடன் பாலாடைக்கட்டி, பருப்பு, பன்னீர் ஆகியவற்றை உண்பதாக கூறுகிறார்.

Published by: Sudharsan G | Jan 05, 2024

பச்சை காய்கறிகள்

கரீனா வெளியே சாப்பிடுவது மிக குறைவுதானாம். மேலும், பச்சை காய்கறிகளை அதிகம் உண்ணக்கூடியவராம்.

Published by: Sudharsan G | Jan 05, 2024

VIEW ALL

Read Next Story