ஊட்டச்சத்து ...

';

ஊட்டச்சத்து அறிகுறிகள்

தினசரி சத்தான உணவை எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இல்லை என்றால் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்.

';

சோர்வு

அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் வைட்டமின் பி 12 குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. இந்த குறைபாடுகள் உங்களை மந்தமாக உணர வைக்கும்.

';

முடி உதிர்தல்

உங்களுக்கு முடி அதிகம் உதிர்கிறது என்றால் இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம். முடி உதிர்வதைத் தடுக்கவும் சரியான ஊட்டச்சத்து அவசியம்.

';

நகங்கள்

நகங்கள் அடிக்கடி உடைந்தால் உடலில் இரும்புச்சத்து இல்லாததற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆரோக்கியமான நகங்களை பெற ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

';

சருமம்

தோல் வறட்சி ஏற்பட்டால் உடலில் வைட்டமின் பற்றாக்குறையின் விளைவாக இருக்கலாம். சருமத்தை நேரேற்றமாக வைத்து கொள்வது அவசியம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

உங்களுக்கு அடிக்கடி சளி அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் உடலில் நோயெதிர்ப்பு சத்துக்களின் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

';

தசைப்பிடிப்பு

அடிக்கடி உங்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உடலில் கால்சியம் குறைபாடாக இருக்கலாம். இதற்கு நீரேற்றம் நன்றாக இருக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story