அதிகமாக தண்ணீர் குடித்தால்...

';

வாந்தி

அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது வாந்தி எடுக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படும்.

';

தலைவலி

அதிகமாக தண்ணீர் குடித்தால் ஒருசிலருக்கு தலை வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

';

அழுத்தம்

அதிகமாக தண்ணீர் குடித்தால் மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி செல்களை வீங்கச் செய்கிறது.

';

தூக்கம்

அதிகமாக தண்ணீர் குடித்தால் நமது உடலில் உள்ள செல்கள் வீங்கி தூக்கத்தை அதிகளவு பாதிக்கும்.

';

தசைப்பிடிப்பு

அதிகமாக தண்ணீர் குடித்தால் தசை பிடிப்பு ஏற்பட்டு, வலி அதிகமாக வாய்ப்புள்ளது.

';

மூச்சு திணறல்

அதிகமாக தண்ணீர் குடித்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுநீரகங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

';

கண் பார்வை

அதிகமாக தண்ணீர் குடித்தால் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

';

VIEW ALL

Read Next Story