வயசானாலும் இளமையாக இருக்க... கொலாஜன் நிறைந்த சூப்பர் உணவுகள்!

';

தக்காளி

தக்காளி கொலாஜனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த சருமத்தையும் குணப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி இருப்பதால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் போக்குகிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள் கொலாஜன் உற்பத்தியை தூண்டி, என்று இளமையாக வைத்திருக்கின்றன.

';

பெர்ரி

முதுமையை அண்டவிடாமல் தடுக்கும் கொலாஜன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் பெர்ரி பழங்களில் நிறைந்துள்ளது.

';

பச்சை இலை காய்கறி

பச்சை இலை காய்கறிகளில் உள்ள குளோரோபில், கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது

';

நட்ஸ்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள பாதாம், வாதுமை பருப்பு, ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் இளமையாக வைத்திருக்க உதவும்.

';

மீன் உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகள், உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து இளமையாக வைக்கிறது.

';

வொயிட் டீ

தேயிலை மொட்டுக்களில் இருந்து தயாரிக்கப்படும் வொயிட் டீ இளமையாக இருக்க தேவையான கொலாஜனை தூண்டும் மிகச் சிறந்த பானம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story