இரவில் சுடு தண்ணீர் குடித்தால்...

';

சளி

இரவில் சுடு தண்ணீர் குடித்தால் தொண்டையில் உள்ள சளியை வெளியேற்ற உதவுகிறது.

';

சுவாசப்பாதை

வெதுவெதுப்பான நீரை தூங்கும் முன்பு குடித்தால் இரவு சுவாசிப்பதை எளிதாக்க உதவுகிறது.

';

சருமம்

சூடான நீர் தோலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது, இதன் காரணமாக ஆரோக்கியமான சருமம் கிடைக்கிறது.

';

இரத்த ஓட்டம்

சூடான நீரை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் மற்றும் ஈரப்பதத்தை மேம்படுத்துகிறது.

';

மாதவிடாய்

இரவில் சூடான நீரை குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க உதவுகிறது.

';

வளர்சிதை மாற்றம்

இரவில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தும்.

';

நச்சு நீக்கம்

சூடான நீர் உடலின் வெப்பநிலையை அதிகரித்து வியர்வை மூலம் நச்சுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

';

நல்ல தூக்கம்

இரவில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடலை தளர்வு படுத்தி, சிறந்த தூக்கத்தை கொடுக்கிறது.

';

VIEW ALL

Read Next Story