ஜாதிக்காய் உட்கொள்வதால் கிடைக்கும் 'மேஜிக்' நன்மைகள்

';

செரிமானம்

ஜாதிக்காய் செரிமானத்திற்கு பெயர் பெற்றது. இது அஜீரணம் மற்றும் வீக்கத்தை போக்க உதவும், மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவும்.

';

இதய ஆரோக்கியம்

ஜாதிக்காய் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

';

தூக்கம்

ஜாதிக்காய் மயக்க பண்புகளுக்கு பெயர் பெற்றது, இதை உட்கொள்வதால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

';

பல் வலி

பல் வலிக்கு ஜாதிக்காய் தைலம் நல்ல நிவாரணம் தரும்.

';

வயிற்றுப் போக்கு

கிருமிகள் மூலமா வரும் அத்தனை வயிற்றுப் போக்குக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தா இருக்கும்.

';

விந்து எண்ணிக்கை

குழந்தையின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த மருந்து.

';

நரம்பு வன்மை

நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்க உதவும். ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பாலில் கலந்து குடித்தால் மன அழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், நல்ல தூக்கத்தையும் தரும்.

';

VIEW ALL

Read Next Story