நுங்கின் நன்மைகள்...

';

நார்ச்சத்து

இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் சி, ஏ, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன.

';

நீரிழப்பு

நுங்கு இயற்கையாகவே நீரிழப்பை எதிர்த்துப் போராட உதவும். உடலை ஹைட்ரேட் செய்ய உதவும்.

';

நோயெதிர்ப்பு சக்தி

ஆரோக்கியத்தை பராமரிக்க, நோய்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் இதற்கு நுங்கு சிறந்த தேர்வு. இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு அவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.

';

செரிமானம்

மலச்சிக்கல், வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற வயிற்று நோய்களை தொடர்ந்து எதிர்கொண்டால், நுங்கு சாப்பிடலாம்.

';

உடல் எடையை குறைக்க

உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நுங்கி சிறந்த பழம். இதில் நீர் சத்து அதிகம் இருக்கும்.

';

சரும பிரச்சனையை

தோல் வெடிப்பு மற்றும் தீக்காயங்கள் இருக்கும் பகுதிகளில் ஐஸ் ஆப்பிளின் சதையை தடவினால், சருமத்தின் எரிச்சலை தணித்து, அசௌகரியத்தை போக்க உதவும்.

';

தாய்ப்பாலின் தரம்

கர்ப்ப காலத்தில் இருக்கும் பொதுவான குமட்டல் உணர்வை குறைக்க நுங்கு உதவுகிறது.

';

கல்லீரல்

ஐஸ் ஆப்பிளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

வயதை குறைக்கும்

ஐஸ் ஆப்பிளில் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதால் வயதான செயல்முறையை தாமதப்படுத்த உதவும்.

';

VIEW ALL

Read Next Story