தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் வேகமாக குறைக்க உதவும் சில முக்கிய தானியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ராகி குளூட்டன் இல்லாத ஒரு தானியமாகும். இதில் கலோரி அளவு குறைவாகவும், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது
நார்ச்சத்து அதிகமாக உள்ள பார்லி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.
பப்பரை எனும் மரக்கோதுமை மாவு தொப்பை கொழுப்பை கரைத்து, உடல் எடையை வேகமாக குறைத்து, கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகின்றது.
கலோரி அளவு மிகக் குறைவாகவும் இரும்பு சத்து மற்றும் ஃபோலேட் அதிகமாகவும் உள்ள மசூர் பருப்பு எடை இழப்பு முயற்சிக்கு மிக நல்லது
நார்ச்சத்து அதிகமாக உள்ள பிரவுன் அரிசியை பயன்படுத்துவது வேகமாக கலோரிகளை எரிக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
குளூட்டன் இல்லாத குயினோவா எடை இழப்புக்கு உதவுவதுடன் நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கிறது.
காலை உணவில் ஓட்ஸ் உட்கொண்டால், நாள் முழுவதும் உடலில் புத்துணர்ச்சி இருப்பதுடன் இது எடை இழப்புக்கும் இது உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.