மகிழ்ச்சியாக இருக்க கீதை சொல்லும் வழிமுறைகள்..!

';

வாழ்க்கை கடினமாக இருப்பதாக உணர்ந்தால் அதனை எளிமையாக அணுக கீதை சொல்லும் கருத்துகளை பின்பற்றுங்கள்.

';

கீதையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை கடினமாக காலத்தில் சிந்தித்தால் அதில் இருந்து சீக்கிரம் வெளியே வர முடியும்.

';

எது நடந்ததோ நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

';

உங்களுக்கு வரும் அத்தனை நன்மை தீமைகளுக்கும் நீங்கள் செய்த செயல்களே அடிப்படையான காரணம்

';

காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் ஒருவனுடைய அழிவுக்கு காரணங்களாக உள்ளன

';

யார் ஒருவர் தன்னை முழுவதுமாக உணர்ந்து, இறைவனிடம் சரணாகதி அடைகிறாரோ அவரால் மட்டுமே இறைவனை உணர முடியும்

';

என கீதை சொல்கிறது. இதனைப் பின்பற்றி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கிக் கொள்ளுங்கள்

';

VIEW ALL

Read Next Story