சாதி அடக்குமுறை குறித்த அம்பேத்கரின் பொன்மொழிகள்!

Published by: Yuvashree | Jul 31, 2025

வீசும் காற்றில் விஷம்

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

Published by: Yuvashree | Jul 31, 2025

மனநோயாளி

தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த சாதியாகவும் கருதுபவன் மனநோயாளி

Published by: Yuvashree | Jul 31, 2025

அடிமை

ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு அவன் தானாக்வே கிளிர்ந்து எழுவான்

Published by: Yuvashree | Jul 31, 2025

கடமை

நீ என்னை உன் அடிமை என நினைக்கும் போது உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறுகிறது என் கடமை

Published by: Yuvashree | Jul 31, 2025

சிங்கம்

பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல, சிங்கங்களாக இருங்கள்

Published by: Yuvashree | Jul 31, 2025

புரட்சி

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்!

Published by: Yuvashree | Jul 31, 2025

சாதி உடைப்பு

சாதியை அடிப்படையாக வைத்து எதையும் உருவாக்க முடியாது, அப்படி உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமல் போகும்

Published by: Yuvashree | Jul 31, 2025

VIEW ALL

Read Next Story