ஆண்கள் குறைவாக உள்ள நாடுகள்..!

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

ஆண்கள் குறைவாகவும், பெண்கள் அதிகமாகவும் இருக்கும் நாடுகளின் பட்டியலை பார்க்கலாம்

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

ஆர்மேனியா

55 சதவீத பெண்கள் உள்ளனர். 110 ஆண்களுக்கு 110 பெண்கள் உள்ளனர்.

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

உக்ரைன்

54 சதவீத பெண்கள் இருக்கின்றனர். இப்போது ரஷ்யாவுடன் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

பெலாரஸ்

பெலாரஸில் கூட பெண்கள் 53.99 சதவீதம் உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

லாட்வியா

இங்கு பெண்களின் 53.57 சதவீதம் உள்ளனர். பல வகையான நோய் காரணமாக ஆண்கள் சீக்கிரம் இறக்கின்றனர்.

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

ரஷ்யா

ரஷ்யாவில் 53.55 சதவீத பெண்கள் உள்ளனர். போர் உள்ளிட்ட பல காரணங்களால் ஆண்களின் எண்ணிக்கை குறைவு.

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

லிதுவேனியா

இங்கு பெண்கள் 53.02 சதவீதம். இங்குள்ள ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

ஜார்ஜியா

மிக சிறிய நாடு என்றாலும் அதில் பெண்கள் 52 சதவீதம் உள்ளனர். வேலைக்காக ஆண்கள் வெளிநாடுகளுக்குசெல்வதால் பெண்கள் எண்ணிக்கை அதிகம்.

Published by: Karthikeyan Sekar | Aug 31, 2024

VIEW ALL

Read Next Story