டெங்கு காய்ச்சல் : தப்பிக்க உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள்...!

S.Karthikeyan
Dec 12,2024
';


குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில் டெங்கு காய்ச்சல் தொற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும்

';


டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று, இது வேகமாகப் பரவுகிறது. இருப்பினும், சில எளிதான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்

';


நீங்கள் கொசு கடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்காக நீங்கள் முழு கை ஆடைகளை அணிய வேண்டும், இதனால் கொசுக்கள் எளிதில் கடிக்க முடியாது.

';


இரவு அல்லது பகலாக நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போதெல்லாம், நீங்கள் கொசு வலையைப் பயன்படுத்தலாம். சருமத்தில் தடவினால் கொசுக்கள் கடிக்காமல் தடுக்கும் சில கிரீம்கள் வாங்கி அப்ளை செய்து கொள்ளலாம்.

';


வீடுகளில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய பல காரணிகள் உள்ளன, அவை நிறுத்தப்பட வேண்டும். வீட்டை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

';


டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் என்பதால், தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

';


கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் தடுக்கவும். இதற்காக கதவுகள் மற்றும் ஜன்னல்களில் இரும்பு அல்லது பிளாஸ்டிக் வலைகளை அமைக்கவும்

';


வீட்டை சுற்றி கிடக்கும் தேங்காய் தொட்டிகள், பழைய டயர்கள், உடைந்த பாத்திரங்கள் என எதில் தண்ணீர் தேங்கியிருந்தாலும் அவற்றை உடனடியாக அகற்றவும்

';

VIEW ALL

Read Next Story