கருப்பு நிற பரிசுகள் துயரத்தையும், தொல்லையும் கொண்டு வரும் என சிலர் நம்புகிறார்கள்.
இது கண்ணீர், சோகம் குறிக்கிறது என்பதால் பரிசாக வழங்கப்படக்கூடாது.
காலி பணப்பையை பரிசாக கொடுத்தால் பணஅறுக்கம் வரும் என நம்பிக்கை.
செருப்பு, பரிசாக கொடுத்தால் அன்பும், மரியாதையும் தாழும் என பழமொழி.
கண்ணாடி உடைந்தால் அசம்பாவிதம் ஏற்படும் என்பது பழம்பெரும் நம்பிக்கை.
நேரத்தை அளக்கும் பொருட்கள் பரிசாக கொடுக்கும்போது நட்பு முடிவடையும் என்று சிலர் நம்புகின்றனர்.