நேரத்தை சரியாக கையாள்வது எப்படி?

';

உங்கள் நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

';

அதன்பிறகு தினசரி அட்டவணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்

';

அதில் மிக முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

';

மிகவும் கடினமான பணியை முதலில் செய்ய நேரம் ஒதுக்கிவிடுங்கள்

';

எல்லா பணிகளுக்கும் போதுமான நேரம் கொடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்

';

வார அட்டவணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்

';

இந்தவாரம் தினசரி அட்டவணையில் தவறவிட்டவை குறித்து குறிப்பெடுக்கவும்

';

அதில் செய்ய வேண்டிய விஷயங்களுக்கு அடுத்தவாரம் முக்கியத்துவம் கொடுக்கவும்

';

தொடர்ச்சியாக செய்யும்போது இந்த பழக்க வழக்கங்கள் நிரந்தரமாகிவிடும்

';

VIEW ALL

Read Next Story