முடி வளர்ச்சியை அதிகரிக்க...

RK Spark
Aug 12,2024
';

புரதம்

முடி வளர்ச்சியை அதிகரிக்க நல்ல புரதம் நிறைந்த உணவுகள் முக்கியம். அவை மயிர்க்கால்களுக்கு சத்துக்களை வழங்குகின்றன.

';

பாதாம்

நார்ச்சத்து, வைட்டமின்கள் கொண்ட பாதாமைக தினசரி சாப்பிட்டால் முடி உதிர்வைத் தடுக்க உதவும்.

';

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

';

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

';

முட்டை

முட்டைகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவை அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

';

சிக்கன்

கோழியின் மார்பகத்தில் அதிக புரதம் உள்ளது. இவற்றை சாப்பிட்டால் முடி வளர்ச்சி மட்டுமின்றி, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

';

சீஸ்

அதிகம் புரதம் நிறைந்த உணவுகளில் ஒன்றாக சீஸ் உள்ளது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

';

சீஸ்

சீஸில் உள்ள சில ஆரோக்கியமான கொழுப்புகள் முடி உதிர்வை குறைக்கவும் அதிகம் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story