வட்டி விகிதம்

2022-2023 நிதியாண்டில் PF ஊழியர்களுக்கு 8.15 என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

';

வட்டி எப்போது வரும்

இந்த மாத இறுதிக்குள் அரசாங்கம் வட்டிப் பணத்தை பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளுக்கு மாற்றக்கூடும்.

';

எவ்வளவு தொகை வரும்

வட்டி வரவு வைக்கப்பட்டவுடன் கணக்கில் எவ்வளவு வட்டி வரும் என்ற கேள்வி அனைத்து சந்தாதாரர்களின் மனதிலும் உள்ளது. இதை தெரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன

';

உமங் செயலி

EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை உமங் செயலியை பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.

';

EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளம்

EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

';

மிஸ்டு கால்

பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

';

எஸ்எம்எஸ் மூலம் அறியலாம்

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும்.

';

இபிஎஃப்ஓ: வேலிடேஷன் அவசியம்

இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் செய்யப்பட்ட மாற்றங்களை முதலாளி / நிறுவனம் மூலம் சரிபார்க்க வேண்டியது (வேலிடேஷன்) அவசியம் என இபிஎஃப்ஓ தற்போது தெரிவித்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story