சாப்பிட்டவுடன் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்..!

S.Karthikeyan
Sep 08,2024
';


காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

';


சாப்பிட்டவுடன் உடனடியாக தண்ணீர் அதிகமாக குடிக்காதீர்கள். அது செரிமான பிரச்சனையை உண்டாக்கும்

';


உடனடியாக படுக்கைக்கு சென்றுவிடாதீர்கள். அதுவும் செரிமானத்தை மந்தமாக்கும்

';


படுக்கைக்கு செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாக உணவு அருந்துவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

';


சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரம் நடைபயிற்சி செய்யலாம். இது செரிமானத்துக்கு உதவும்.

';


காலை மாலை என கிடைக்கும் நேரங்களில் உடற்பயிற்சி செய்யுங்கள். அது குடல் ஆரோக்கியத்துக்கு உதவும்

';


இரவில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடாதீர்கள். இவையெல்லாம் ஆரோக்கியத்துக்கு நல்லது.

';

VIEW ALL

Read Next Story