மல்லிப்பூ

அழகுக்கு, அழகும் மணமும் சேர்க்கும் மல்லிகைப் பூவின் அதிசயமான அபூர்வமான நறுமணம்

';

மல்லிகை

வற்றாத தாவரமான மல்லிகை செடியானது, ஆண்டுதோறும் பூக்கக்கூடியது

';

செடிகள்

எளிய, முட்டை வடிவ, கரும் பச்சை, சிறிய இலைகள் கொண்ட மல்லிகை

';

மருத்துவ குணங்கள்

மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது

';

இயற்கை மூலிகை

மல்லிகையில் லினோல், பென்சோயிக் அசிடேட், இண்டோல், ஜஸ்மோன், சாலிசிலிக் அமிலம், ஆல்கலாய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன

';

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த இயற்கை மூலிகை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து

';

மல்லிகையின் பண்பு

நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

';

அலர்ஜி

தலைவலி, உடலில் உண்டாகும் அலர்ஜியை போக்குகிறது

';

அரோமா தெரபி

மல்லிகை வாசனை மனதை அமைதிப்படுத்தும் வேலையை அரோமா தெரபி செய்கிறது

';

VIEW ALL

Read Next Story