உங்களை யாரும் மதிக்கவில்லையா? கவலைப்படாதீங்க
உங்களை யாரும் மதிப்பதில்லை என்ற மன வருத்தம் உங்களிடம் இருக்கிறதா?
அதனால், கோபம், வெறுப்பு, விரக்தி எல்லாம் உங்களை தொந்தரவு செய்கிறதா?
இந்த நிலையை வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எதிர்கொள்வார்கள்
பிறர் ஏன் மதிக்கவில்லை என நீங்கள் ஆராய்ந்தால் சில காரணங்கள் பிரதானமாக இருக்கும்
உங்களிடம் சரியான வேலை, பணம், கூடவே அமைதி, பொறுமை எல்லாம் இருக்காமலிருக்கும்
அதனால் உங்களுக்கென ஒரு தகுதியை வளர்த்துக் கொள்ள இன்றே முயற்சியுங்கள்
நல்ல வேலையில் முதலில் அமருங்கள். அப்போது உங்களுக்கே தன்னம்பிக்கை பிறக்கும்
எது தேவை, எது தேவையில்லை என்ற முடிவை தீர்க்கமாக எடுக்க பழகிக் கொள்ளுங்கள்
இப்போது பிறர் உங்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களிடம் இருக்காது. இதுதான் வாழ்க்கை.