எளிய முறையில் ஊறுகாய் செய்வது எப்படி?
கண்ணாடி (அ) ஏதோ ஒரு மூடிய குவளை.
காய்கறி (அ) பழங்கள் எடுத்துகொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
வினிகர் (அ) எலுமிச்சை சேர்க்கவும்.
தேவையான அளவைவிட குறைவாக சர்க்கரை சேர்க்கவும்.
மசலாப் பொருட்களான கடுகு, மஞ்சள், சீரகம் சேர்க்கவும்.
தண்ணீர் தேவையான அளவுடன் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
ஒரு பாட்டிலில் சில நாட்கள் முடிவைக்கவும்.
சில நாட்கள் பிறகு எடுத்துப் பார்த்தால் சுவையான ஊறுகாய் ரெடி.