தினசரி நடைப்பயிற்சி, கார்டியோ, யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
நிறைவான காலை உணவை எடுத்து கொள்ள வேண்டும். முடிந்தவரை கடை உணவை தவிர்ப்பது நல்லது.
பசி எடுத்தால் எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து நட்ஸ், பழ விதைகள் போன்றவற்றை சாப்பிட்டு பழகுங்கள்.
உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது மிகவும் முக்கியம். எனவே போதுமான தண்ணீர் அவசியம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் அவசியம். தரமான தூக்கம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
உங்களுக்கு பிடித்த உணவுகளை மாதம் 2 முறை சாப்பிடலாம். ஆனால் தினசரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சருமத்தை இளமையாக வைத்து கொள்ள இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது.