நார்மல் டெலிவரிக்கு உத்திரவாதம் அளிக்கும் சில உணவுகள்!

';

முட்டை

புரதம் நிறைந்த முட்டையை சாப்பிடுவதால் நார்மல் டெலிவரி ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

';

பச்சை காய்கறிகள்

குளோரோஃபார்ம், வைட்டமின்கள் மினரல்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் நார்மல் டெலிவரி ஏற்பட உதவும்.

';

பால்

கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்கள், கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கான மிகச்சிறந்த உணவு.

';

பருப்பு வகைகள்

புரோட்டின், நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்த பீன்ஸ் வகைகள், நார்மல் டெலிவரி ஏற்பட உதவும் சிறந்த உணவுகள்.

';

உலர் பழங்கள்

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உலர் பழங்கள், கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.

';

பழங்கள்

பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்த பழங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், கர்ப்பிணிகளுக்கு நார்மல் டெலிவரி ஏற்படும்.

';

இறைச்சி

புரதம் வைட்டமின்கள், மினரல்கள் வேண்டும் இறைச்சி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு

';

மீன் உணவு

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு, நார்மல் டெலிவரி ஏற்படவும் உதவும்.

';

தண்ணீர்

கர்ப்பிணிகள் நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story