தவிர்க்க வேண்டிய உணவுகள்...

';

சர்க்கரை பானங்கள்

கடைகளில் விற்கப்படும் சோடா, பழசாறு போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் அதிக சர்க்கரைகள் உள்ளனர.

';

சர்க்கரை பானங்கள்

இவை உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, முடிந்தவரை இந்த பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

';

மிட்டாய்கள்

சாக்லேட்டு, மிட்டாய்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளவற்றை தவிர்க்க வேண்டும். மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

';

பிரட்

அதிகமாக பிரட் அல்லது பாஸ்தா சாப்பிட்டால் கார்போஹைட்ரேட்டுகள் அதிகரித்து விரைவாக சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.

';

பழங்கள்

பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், சில பழங்களில் அதிக சர்க்கரை உள்ளது. இவை இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும்.

';

சாலட்

உணவுகளில் சேர்க்கப்படும் கெட்ச்அப், இனிப்பு சாலட் போன்றவை சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்க செய்கின்றன.

';

மது

மதுபானங்கள் குடிப்பது உடலில் அதிக சர்க்கரையை ஏற்படுத்துகிறது. சர்க்கரை மட்டுமின்றி உடலில் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story