சுய கட்டுப்பாடு குறித்த காந்தியின் 7 பொன்மொழிகள்!

user Yuvashree
user Oct 02,2024

Gandhi Quotes

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல-தன் குற்றங்களை உணராதவனே குருடன்

Gandhi Quotes

வலிமை என்பது உடலில் இருந்து பெறுவது அல்ல, மனதில் இருந்து பெறுவது

Gandhi Quotes

எவன் தனக்குத்தானே மனக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான்

Gandhi Quotes

உன் அனுமதியின்றி யாரும் உன்னை கட்டுப்படுத்த முடியாது

Gandhi Quotes

நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்

Gandhi Quotes

நம் எதிர்காலம், நாம் இப்போது என்ன செய்கிறோம் என்பதை பொருத்தே அமைகிறது

Gandhi Quotes

வீரம் உடலின் ஆற்றல் அல்ல, மனதின் பண்பு

VIEW ALL

Read Next Story