புத்திசாலித்தனமான நாய்கள்...

';

பூடில்ஸ் (Poodles)

பூடில்ஸ் வகை நாய்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை. சொல்வதை உடனே கற்றுக்கொண்டு, சொல்பேச்சை கேட்கும்.

';

கோல்டன் ரெட்ரீவர்ஸ் (Golden Retrievers)

கோல்டன் ரெட்ரீவர்ஸ் நாய்களுக்கு நினைவாற்றல் அதிகம். நாம் சொல்வதை அப்படியே செய்யும்.

';

ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ் (German Shepherds)

ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய்கள் மனிதர்களுடன் மிகவும் பாசமாக இருக்கும்.

';

ஷெட்லேண்ட் ஷீப்டாக்ஸ் (Shetland Sheepdogs)

Shetland Sheepdogs எந்த சூழ்நிலையிலும் வளரும். அவற்றிற்கு ஒரு வலுவான உள்ளுணர்வு உள்ளது.

';

லாப்ரடோர் (Labrador Retrievers)

லாப்ரடோர் ஒரு விளையாட்டுக் இனத்தை சேர்ந்த நாய். அவை குழந்தைகளை போல மனம் கொண்டவை, அதே சமயம் அதிக புத்திசாலிகள்.

';

பாப்பிலன்கள் (Papillons)

பாப்பிலன்கள் அதிக ஆர்வம் கொண்ட நாய்கள் ஆகும். மேலும் மோப்ப சக்தி அதிகம்.

';

ஆஸ்திரேலிய கால்நடை நாய்கள் (Australian Cattle Dogs)

ஆஸ்திரேலிய கால்நடை நாய்கள் அதிகம் சிந்திக்கும் திறன் கொண்டவை. எளிதில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும்.

';

VIEW ALL

Read Next Story