முடி வேகமாக வளர...

';

உணவு

முடி வளர சரியான ஊட்டச்சத்துக்கள் தேவை. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை எடுத்து கொள்ள வேண்டும்.

';

உச்சந்தலையில் மசாஜ்

தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

';

முடி தயாரிப்பு

நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனரைத் முடிக்கு பயன்படுத்துங்கள். இயற்கையான பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

';

ஹீட் ஸ்டைலிங்

ட்ரையர்கள், ஸ்ட்ரெய்ட்னர்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இயற்கையாக காற்றில் உலர வைத்து பழகுங்கள்.

';

ஹேர் கட்டிங்

உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு 8-10 வாரங்களுக்கு ஒருமுறை கட்டிங் செய்வது நல்லது.

';

நீரேற்றம்

முடி ஆரோக்கியமாக இருக்க நீரேற்றம் அவசியம். முடி நீரேற்றமாக இருக்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

';

தலையணை

பட்டுதுணியில் தலையணை பயன்படுத்தினால் முடி உதிர்வு குறையும். மேலும் தலைமுடியை மென்மையாக மாற்றும்.

';

அதிகமாக கழுவ வேண்டாம்

அடிக்கடி தலைக்கு குளித்தால் வறட்சிக்கு வழிவகுக்கும். எனவே வாரத்திற்கு 2-3 முறை தலைமுடியைக் கழுவினால் போதும்.

';

மாசுபாடு

பொதுவெளியில் செல்லும் போது முடி மாசுபடாமல் இருக்க தொப்பி அல்லது துணிகளை கொண்டு தலைமுடியைப் பாதுகாக்கவும்.

';

VIEW ALL

Read Next Story