2 முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?

';

ஆரோக்கியம் நிறைந்த 2 முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடலாமா? என்றால் சாப்பிடலாம்.

';

அதாவது ஒருநாளைக்கு இரண்டு முட்டைகள் என்ற அடிப்படையில் சாப்பிடுவதில் தவறில்லை

';

முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின், ஃபோலேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன.

';

இவற்றை சாப்பிடும்போது புரதச்சத்து குறைபாடு உங்களுக்கு வரவே வராது

';

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் நியூட்ரிஷன் ஜர்னலில் ஆய்வு முட்டைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரிவிக்கிறது

';

முட்டையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன

';

முட்டையில் இருக்கும் கோலின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

முட்டையில் உள்ள வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்ச உதவி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறது

';

VIEW ALL

Read Next Story