பொடுகு , பேன் நெருங்காமல் இருக்க இதை செய்யுங்கள்.

Keerthana Devi
Oct 28,2024
';


ஒரு கைப்பிடி வேப்பிலை.

';


7-8 சின்ன வெங்காயம்

';


ஒரு கை ஆவாரம் பூ.

';


கற்றாழை.

';


அனைத்தும் அரைத்துக் கொள்

';


தயிர் சேர்த்து 1\2 அரைத்து தலையில் ஊர வைக்க வேண்டும்.

';


வெதுவான நீரியில் கழுவ வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story