குழந்தைகள் வளர்ப்பில் எதை செய்யவேண்டும்?செய்யக்கூடாது?
வீட்டில் குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டையிடக் கூடாது.
பெற்றோர்கள் சண்டையில் குழந்தைகள் காயப்படக் கூடாது.
குழந்தைகள் மனம் புண்படும் விதத்தில் பேசக்கூடாது.
குழந்தைகளை தனியாக விடக்கூடாது.
ஆரோக்கிய உணவு ஊட்டுதல்.
குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்தல்.
பெற்றோர்கள் தன் குழந்தையுடன் அன்பாக பழகுதல்.
குழந்தையுடன் நேரம் செலவிடுதல்.