இருமல் உடனடியாக சரியாக...

';

இருமல்

இருமல் மற்றும் சளிக்கான வீட்டு வைத்தியம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

';

தண்ணீர்

வெதுவெதுப்பான தண்ணீர், பழச்சாறு அல்லது தேனுடன் வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் போன்றவற்றை உட்கொள்வது நல்லது.

';

ஓய்வு

இருமல் அல்லது சளியை சரி செய்ய ஓய்வு மிகவும் முக்கியமானது. போதுமான தூக்கம் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

தேன்

தேன் இருமலை திறம்பட நீக்கும். தேனை சூடான நீரில் சேர்த்து பருகலாம்.

';

இஞ்சி

இஞ்சி வறண்ட அல்லது ஆஸ்துமா இருமலைக் குறைக்கும். இஞ்சி நீரை உட்கொள்ளலாம்.

';

சூடான திரவங்கள்

மூலிகை டீ, பிளாக் டீ மற்றும் வெதுவெதுப்பான நீர் போன்ற சூடான திரவங்களை குடிப்பதன் மூலம் தொண்டை புண் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

';

நீராவி பிடித்தல்

நீராவி பிடிப்பது இருமலுக்கு உதவும். சூடான நீரில் மூலிகைகள் அல்லது எண்ணெய்களை சேர்த்து நீராவி பிடிக்கலாம்.

';

குறிப்பு

அதிகமான சளி மற்றும் இருமல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

';

VIEW ALL

Read Next Story