வறண்ட மற்றும் உதிர்ந்த முடியை சரி செய்ய வீட்டு வைத்தியம்!

Published by: RK Spark | Nov 09, 2023

தேங்காய் எண்ணெய்

கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதம் ஏற்படுத்த தேங்காய் எண்ணெய் சக்தி வாய்ந்தது.

Published by: RK Spark | Nov 09, 2023

தேங்காய் எண்ணெய்

உங்கள் தலைமுடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைத் தடவி, 30 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பூவுடன் கழுவவும்.

Published by: RK Spark | Nov 09, 2023

ஆர்கன் எண்ணெய்

வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது ஆர்கான் எண்ணெய்.

Published by: RK Spark | Nov 09, 2023

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் மென்மையாக்கவும், பளபளப்பைக் கூட்டவும் உதவும்.

Published by: RK Spark | Nov 09, 2023

அவகேடோ

அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அவை உதிர்ந்த முடியை சரிசெய்யும்.

Published by: RK Spark | Nov 09, 2023

வாழைபழம்

வாழைப்பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை முடி அமைப்பை மேம்படுத்த உதவும்.

Published by: RK Spark | Nov 09, 2023

தேன்

இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு கரண்டி தேனைக் கலந்து, அதை உங்கள் தலைமுடியில் தடவி 20-30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

Published by: RK Spark | Nov 09, 2023

அலோ வேரா

அலோ வேரா ஜெல்லை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் அலசவும்.

Published by: RK Spark | Nov 09, 2023

தயிர் மற்றும் முட்டை

இவை உதிர்ந்த முடியை வலுப்படுத்தவும் மென்மையாக்கவும் உதவும். ஒரு முட்டையை அரை கப் தயிருடன் கலந்து, அதை உங்கள் தலைமுடியில் தடவி, 20-30 நிமிடங்களுக்கு பின் கழுவவும்.

Published by: RK Spark | Nov 09, 2023

VIEW ALL

Read Next Story