அரசு வேலை வாங்க சரியான நேரம் இதுதான்...!

S.Karthikeyan
Oct 11,2024
';


அரசு வேலைக்கு முயற்சி செய்ய இதுவே சரியான நேரம் ஆகும்

';


டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டு நடக்கும் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது

';


குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் நடக்கும் என அறிவித்துள்ளது

';


இந்த தேர்வு 10 ஆம் வகுப்பு தரத்தில் தான் நடைபெறும்

';


6 முதல் 10 ஆம் வகுப்பு பாட புத்தகங்களை முழுவதும் படித்தாலே போதும்

';


தினமும் 6 மணி நேரம் அமர்ந்து படிக்க தொடங்குங்கள்

';


நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியாளராக மாறிவிடலாம்

';

VIEW ALL

Read Next Story