அல்வால புட்டா? ரெசிபி இங்கே!

R Balaji
Nov 03,2025
';

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி, தேங்காய் துண்டுகள், தண்ணீர், வெல்லம் ஏலக்காய் தூள் மற்றும் நெய்.

';

Step 1

முதலில் இட்லி அரிசியை நன்றாக களைந்து சுமார் ஒரு 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

';

Step 2

இதையடுத்து அதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

';

Step 3

வாணிலியை சூடானதும் நெய் ஊற்றி தேங்காய் துண்டுகளை வதக்கி, சிறிது தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கரைய வைக்கவும்.

';

Step 4

பின்னர் அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

';

Step 5

மாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து, நெய் தடவிய தட்டில் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வைக்கவும். அல்வா புட்டு தயார்.

';

VIEW ALL

Read Next Story