சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
மயிலிறகுகள், பல்லிக்களை விரட்டுவதாக கூறப்படுகிறது
முட்டை ஓடுகளை வைப்பதால் பல்லிக்கள் பயந்து ஓடுமாம்
பல்லி விரட்டிகளை பயன்படுத்தலாம்
வெள்ளரிக்காயை வெட்டி சமையலறையின் மூலைகளில் வைக்கலாம்
வேப்பிலையை பயன்படுத்தலாம்
ஆரஞ்சு தோலை உறித்து சமயலறையின் மூலைகளில் வைக்கலாம்