பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம், இஞ்சி, புளி, உப்பு, தண்ணீர்
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்
மிக்ஸி ஜாரில் போட்டுக்கடலை, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை சூடாக்க வேண்டும்
எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்
கடைசியில் கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும்
இதை தோசை அல்லது இட்லிக்கு வைத்து சாப்பிடலாம்