தஹி பப்டி

பப்டி செய்ய மைதா, ரவை, உப்பு, எண்ணெய், அஜ்வைன் எடுத்துக் கொள்ளவும். சீசனிங் செய்ய சர்க்கரை, தயிர், உருளைக்கிழங்கு, பச்சை பயிறு எடுத்து கொள்ளவும்

Umabarkavi K
Feb 03,2026
';

தஹி பப்டி

மேலும், புளி சட்னி, கொத்தமல்லி சட்னி, சீரகப்பொடி, சாட் மசாலா, கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

';

தஹி பப்டி

பிறகு ஒரு பாத்திரத்தில் மாவு, ரவை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மாவு பதத்திற்கு வரும் வரை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்

';

தஹி பப்டி

அதன்பிறகு, சிறுசிறு வட்டங்களாக உருட்டி, எண்ணெய்யில் பொறித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

';

தஹி பப்டி

ஒரு தட்டில் 5 பப்டிகளை வைத்து, அதன் மீது வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பயிற்றை போடவும். அதன் மேல் தாரளமாக தயிர் விடவும். இதனுடன் சட்னியை சேர்க்கவும்

';

தஹி பப்டி

அதாவது, இனிப்பு புளி சட்னி, சீரகம், சாட் மசாலா, மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை தூவ வேண்டும்.

';

தஹி பப்டி

தேவைப்பட்டால் மாதுளை பழத்தை போடலாம். இதன்பிறகு, இறுதியாக சேவ், கொத்தமல்லி இலைகளை தூவி தஹி பப்டி ரெடி

';

VIEW ALL

Read Next Story